திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காய்கறி கடைகள் விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டில் புதிதாக கட்டிடம் ஒன்று வியாபாரிகளின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதையடுத்து வியாபாரிகள் பலரும் காந்தி மார்க்கெட் பகுதி அருகே சாலை ஓரத்தில் கடைகள் வைத்து அதன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கு கடந்த […]
Tag: காய்கறி கடைகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக நேற்று அனைத்து […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி வார சந்தைகளை காலவரையின்றி மூடல் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்தே மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]
நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு, * சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% […]
தமிழகம் முழுவதும் மே 11 தேதி முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் 46 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கடந்த 4 ம் தேதி முதல் தமிழகத்தில் தனிகடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஊரடங்கு முடிந்ததும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், […]
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]
வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]