தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்த மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்காக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 25 க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை முதல்வர் வழங்கினார். மேலும் ஊரகப் பகுதிகளில் […]
Tag: காய்கறி தோட்டம்
இந்தியாவை சேர்ந்த தம்பதிகள் அபுதாபியில் அவர்களுடைய வீட்டியில் வளர்த்து வரும் காய்கறி தோட்டம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவை சேர்ந்த அத்வைதா சர்மா – பிராசி தம்பதியினர் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில் பணிமாற்றம் காரணமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு சென்றுள்ளனர் . அவர்கள் தங்கியிருந்த வீட்டில்ஒரு தோட்டத்தை ஏற்படுத்தி காய்கறி , பழங்களை வளர்த்து வந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அத்வைதா ஷர்மா கூறுகையில், என் மனைவி பிராசி கர்ப்பமாக […]
வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்வது பற்றி கெங்கவல்லி தோட்டக்கலை உதவி இயக்குநா் சாகித்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுப்பில், தென்னை நாா்க்கழிவு, பாலிதின் பை – 6, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட விதைப் பொட்டலம்- 6 உள்ளன. உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடொ்மாவிரிடி, […]