Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான் அதிகமா வாராங்க..! இவங்களுக்கு தடுப்பூசி போடுங்க… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா பரவலை தடுப்பதற்கு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேப்போல் சிறப்பு முகாம் குடியிருப்பு பகுதிகளில் நடத்தி 45 வயது மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய இடங்களில் ஒன்றான காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போடுமாறு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். […]

Categories

Tech |