காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கமலுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Tag: காய்ச்சல்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழக-கேரளா எல்லைகளில் சோதனை குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள தமிழக-கேரளா எல்லையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் மருத்துவ குழுவினர் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. இதனால் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலோடு சேர்த்து சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகளும் இருக்கிறது. இது பருவமழை மாற்றத்தினால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் என்ற போதிலும் அதிக அளவில் காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் […]
காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் டெங்கு மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது 2022 – 23 ஆம் வருடத்திற்கான நேரடி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் ஆனது வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் நடப்பாண்டில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகின்றது. இந்த […]
இனி வரக்கூடிய மாதங்களில் நோய் தொற்று குறையும் என அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவி வருகிறது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது. ஆண்டுதோறும் இந்த பருவ […]
தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், இன்று 1000 இடங்களில் ‘சிறப்பு காய்ச்சல்’ தடுப்பு முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அதன்படி, சளி, காய்ச்சல், இருமல், போன்ற அறிகுறி […]
காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகை காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றது. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் பாதிப்பது பெரும் கவலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சூழல் தற்போது இல்லை என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் […]
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இன்று முதல் 25ஆம் தேதி வரை 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் […]
புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் உடல் வலி, சளி ,தொண்டை அலர்ஜி, தலைக்கனம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகம் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, […]
புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]
அர்ஜென்டினாவில் தற்போது ஏசியில் இருந்து புதிய வகை நோய் பரவி வருகிறது. இந்நோய் பாதித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக அர்ஜென்டினாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக காய்ச்சல், உடல்வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 4 பேரும் இரட்டை நிமோனியா நோய்க்கான அடிப்படைக் காரணம் லெஜியோனேயர்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நோயின் பெயர் ‘லெஜியோனேயர்ஸ். ‘லெஜியோனெல்லா’என்ற பாக்டீரியாவால் ஏற்பட்டு, நுரையீரலை பாதிப்பதாக கூறப்படுகிறது. […]
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளும் மாத்திரைகளும் மத்திய மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த மாதம் 1,096 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் காய்ச்சல் ,இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் தர மற்றவையாக இருந்தது. அவற்றில் பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம் கொள்ளிடம் மாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. தரைமட்டம் மருந்துகளின் விவரங்களை மத்திய […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. இதனிடையே மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை எடுக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும் […]
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் […]
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், லேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர் அறிவுரைப்படி ஓய்வில் இருக்கிறேன். இன்றும் நாளையும் ஓய்வெடுத்து விட்டு அதன் பின் எப்போதும் போல பணியைத் தொடர்வேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே […]
முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காத நிலையில் அவருக்கு சிறிது காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க தெரிவிப்பதாக கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக் நாட்டில் மூக்கு வழியே இரத்தம் வடியக்கூடிய வித்தியாசமான காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் புதிய காய்ச்சல் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாட்டில் தான் தோன்றியிருக்கிறது. இந்த வைரஸ் சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே இரவு நாட்டிற்குள் பரவியிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நோய் ஏற்படும் நபர்களில் ஐந்தில் இரண்டு பேர் பலியாவது மேலும் […]
கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இரு மாநில எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரிய […]
தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க கடந்த சில வாரங்களாகவே பலருக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவிதமான இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு தொண்டையில் வலி, மூக்கு ஒழுகுதல், வாந்தி , அதிக மூட்டுவலி ஏற்படுகிறது. காய்ச்சல் தொற்றுநோய் போல் பரவுகிறது என்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் உணவு வகைகளை இந்த […]
மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நூலஅள்ளி பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனால் சிறுவன் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கவியரசு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மர்ம […]
அமெரிக்காவில் வருடந்தோறும் காய்ச்சலுக்கு செலுத்தப்படும் ஊசிக்கு பதிலாக இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள Walgreens என்ற பகுதியில் இருக்கும் மருந்தகம் ஒன்றிற்கு 4 மற்றும் 5 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் காய்ச்சலுக்காக ஆண்டுதோறும் செலுத்தப்படும் தடுப்பூசியை பெற சென்ற போது, அவர்களுக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து சிறுவர்களின் பெற்றோரான Joshua Price மற்றும் Alexandra கூறுகையில், ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் […]
தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாராந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு […]
உடல் எடை, தொப்பை, சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் என பலவற்றிற்கு தீர்வாக அமையும் ஒரே பொருள் தேன். அதனைப்பற்றி இதில் பார்ப்போம். தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதோடு சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பலருக்கும் எடை அதிகரித்தல் பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுநீரில் தேனையும், லவங்கப்பட்டை சேர்த்து மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் 2 […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக பெங்களூரு ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு […]
திருவண்ணாமலையில் 20 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர்களை ஓட்டு போட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]
காய்ச்சல், சளி மற்றும் அடிக்கடி தொண்டை வலியால் அவதிப்பட்டு வருபவர்கள் வீட்டு வைத்தியமே போதும் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனேனில் இது போன்ற அறிகுறிகள் டான்சில்ஸ் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் இரண்டு வகை உள்ளது. திடீர் டான்சில் வீக்கம் மற்றும் நாட்பட்ட டான்சில் வீக்கம். திடீர் டான்சில் வீக்கத்திற்கு தலைவலி, சளி, காய்ச்சல், தொண்டை வலி, காது வலி, வாந்தி போன்ற […]
சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான […]
சளி காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க இந்த மூலிகை குடிநீரை மாதம் ஒரு முறையாவது குடித்தால் நல்லது நடக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இந்த குடிநீரை அனைத்து வயதினரும் குடிக்க முடியும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் இயல்பாகவே நோய் தொற்றுக்கு முன்பு இந்த குடிநீரை குடிப்பது வழக்கம். அப்படியான மூலிகை குடிநீரை பற்றி இதில் பார்க்கவும். தேவையான பொருள்: தூதுவளைக்கீரை – ஒரு கைப்பிடி இம்பூறல் – ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை – ஒரு கைப்பிடி […]
இஞ்சி கசாயம் செய்வது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் பல மருத்துவ குறிப்புகளை நாம் கேட்டு அறிந்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இஞ்சி கசாயம் செய்வது எப்படி என்பது குறித்து காண்போம். இஞ்சி கசாயம் காய்ச்சல் இருப்பவர்கள் அருந்தினால் நல்ல பலனைத் உடனடியாக தரும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதனுடைய தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். […]
ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கொரோனவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். காய்ச்சல், […]