Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை…. பேரூராட்சி நிர்வாகத்தின் அதிரடி செயல்…. கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை….!!

தேனியில் வீட்டிற்கே சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பேரூராட்சியினுடைய நிர்வாகம் சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் முக்கியமாக தினமும் தொற்று பாதித்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சியினுடைய நிர்வாகம் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்கின்ற பரிசோதனையை நடத்துவதற்கு முடிவு செய்தது. அதன்படி பேரூராட்சியினுடைய செயல் அலுவலரான திருமலைக்குமார் தலைமையிலான சுகாதாரத்துறையினர் அப்பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு சென்று காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீடு வீடாக சென்று… காய்ச்சல் பரிசோதனை… தடுப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையால் இதுவரை 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து நாமக்கல் நகராட்சியில் 4-வது வார்டு உட்பட்ட காதிபோர்டு காலனி, என்.ஜி.ஓ காலனி, ராஜீவ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் உத்தரவின்படி நேற்று தூய்மைப் பணியாளர்கள், சுகாதார அலுவலர் சுகவனம் மற்றும் சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! இன்று முதல் ஆரம்பம்…. ரெடியா இருங்க…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |