நீங்கள் பல்வேறு செய்திகளில், சமூக வலைத்தளங்களில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி வீடுகளில் சிலிண்டர் வெடிக்கும் என்று யோசித்து உள்ளீர்களா? கேஸ் சிலிண்டர் வெடிப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். கேஸ் சிலிண்டர் என்பது தற்போது அனைத்து வீடுகளிலும் ஏன் கிராமப்புறங்களில் கூட அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாறிவிட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் கிடைக்கின்றது. மேலும் […]
Tag: காரணம்
எதற்காக இப்போது இருக்கும் விமானங்கள் பழைய விமானங்களை விட வேகம் குறைவாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி நாம் இதில் தெரிந்துகொள்வோம். விமானங்களில் பயணம் செய்வது என்பது நேரத்தை மிச்சப்படுத்துவது. இதில் பெரும்பாலாக பணக்காரர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர். மிடில்கிளாஸ் மக்கள் டிரெயின், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் ஒரு முறையாவது நாம் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது ஒருபுறம் இருக்கட்டும். விமானத்தில் செல்வதற்கு மிக […]
வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது என்று என்றைக்காவது யோசித்து இருக்கோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். பெரும்பாலும் நாம் ஹோட்டல் மற்றும் மால்களுக்கு சென்றால் அங்கு உள்ள பாத்ரூம் கதவுக்கு கீழாக ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை இருக்கும். என்றைக்காவது அந்த ஓட்டை ஏன் உள்ளது என்று யோசித்து உள்ளீர்களா? அது ஏனென்றால் ஹோட்டல் மற்றும் மால்களில் செல்லும் நபர்கள் பாத்ரூமில் மயக்கம் […]
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வாங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களில் பாலும் ஒன்று. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் டீ, காபி சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். அதுவும் தாய்மார்கள் குழந்தைகள் சரியாக உணவு சாப்பிடவில்லை என்றால் ஒரு டம்ளர் பாலை தான் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஏனெனில் பாலில், மேஜெனிசம், புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைவரும் ஒரே மாதிரியான பாலை பருகுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாலை பருகுகிறார்கள். ஒரு சிலர் […]
கடல் நீர் மட்டும் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்திருப்பீர்கள்? இதோ அதற்கான பதிலை பார்க்கலாம். கடல்நீர் உப்பாக இருக்க காரணம் என்னவென்றால்,நிலத்தில் விழும் மழை நீரில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் சிறிதளவு கலக்கின்றது. அதனால் மழைநீர், சிறிதளவு கார்பானிக் அமில தன்மையை அடைகின்றது. சிறிதளவு அமிலத்தன்மை உடைய மழைநீர் பாறைகளின் மீது கடந்து வரும்போது பாறைகளை அழிக்கின்றது. இந்த நிகழ்வின் போது ஏற்படும் வேதி மாற்றத்தால் மின்னூட்டம் பெற்ற […]
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவன் லீவு வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தலைமையாசிரியரும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு தற்போது அளவே இல்லாமல் போயுள்ளது. மாணவர்கள் செய்யும் குறும்புத்தனம் அத்தனையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது . தற்போது ஒரு விடுப்பு கடிதம் வைரலாகி வருகிறது. அப்படி அவர் அந்த விடுப்பு கடிதத்தில் என்ன […]
ERASERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நாம் பயன்படுத்தும் ERSERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது தெரியுமா? அது பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இந்த ERASERS 1916-ம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த ERASERS உருவாக்கும் போது Pumice என்பதை சேர்த்திருக்கிறார்கள். இந்த Pumice சேர்க்காவிட்டால் பென்சிலால் எழுதப்பட்டதை ERASER அழிக்காது. இந்த Pumice வெள்ளை மற்றும் […]
இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் […]
டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமானது சென்ற மார்ச் 24ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால் அப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸாக இருந்ததால் டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார்கள். இதைத்தொடர்ந்து இத்திரைப்படம் வருகின்ற மே 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக […]
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஏப்ரல் 13-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான், மயங்க் அகர்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி […]
தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொத்துவரி உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் கேட்காத திமுக அரசு தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய […]
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் இவரை பிரபலமாக்கியது. தற்போது யாஷிகா எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் மற்றும் பாம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு யாஷிகாவிற்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். ஆனால் இந்த […]
தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்த தேங்காய் சீனிவாசன் சினிமாவில் தன்னுடைய அதீத உழைப்பு காரணமாக உயரத்திற்கு சென்றார். தொடர்ந்து இவர் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டினார். இவர் நடித்த தில்லு முல்லு படத்தில் இவருடைய கேரக்டர் இப்போது வரை பேசப்படுகிறது என்பதில் எந்த […]
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து சம்பவம் ஏற்படுத்தியது.ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் விசாரணை குழு பல்வேறு தரவுகளை கொண்டு தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணை குழு அறிக்கையின் முதல் கட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என்று தெரிவித்துள்ளது. மேலும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு மோசமான வானிலை மட்டுமே காரணம். எதிர்பாராத […]
ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கொரோனா பரவல் தவிர மற்றுமொரு காரணத்தையும் படக்குழு கூறியுள்ளது. தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு கொரோனா பரவல் மட்டும் காரணம் என கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தவிர மற்றுமொரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால் தெலுங்கானாவில் தியேட்டர்களில் […]
சென்னையில் நேற்று எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார். நேற்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென்று கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் வானிலை ஆய்வு மையம் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்த நிலையில் அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. நேற்று பிற்பகல் தொடங்கிய மழை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் […]
நம் அனைவரிடமும் மொபைல் போன் இருக்கும். கட்டாயம் அனைவரும் ஒரு சிம் கார்டு பயன்படுத்திக் கொண்டிருப்போம். சிலர் மூன்று சிம்கார்டு கூட வைத்திருப்பார்கள். நாம் வைத்திருக்கும் மொபைல் நம்பரில் 10 இலக்கங்கள் தான் இருக்கும். அது ஏன் தெரியுமா? இந்தியாவில் மொபைல் எண் 10 இலக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும். அதில் ஒரு எண் அதிகமாகவோ ஒரு எண் குறைவாகவோ இருக்காது. சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் மொபைல் எண் 11 இலக்கங்களில் உள்ளது. ஏன் இந்தியாவில் மட்டும் […]
பிரபல நடிகர் அஜித் குமார் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று கூறக் கூடிய ஒரு சில நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித் குமார். இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பதுண்டு. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள் தன்னை ரசிகர்கள் மற்றும் மீடியா நண்பர்கள் […]
முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா […]
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி இன்று காலை காலமானார். இது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. அதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு சின்னத்திரை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் […]
இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.ஆனால் நாட்டின் மிகப்பெரிய அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் இருந்து 5 முதல் 7 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற சிவில் தேர்வில் 2014 ஆம் ஆண்டு 10%, 2015 ஆம் ஆண்டில் 8%, 2016 ஆம் ஆண்டில் 7%, 2017 ஆம் ஆண்டு 4% மற்றும் 2018 ஆம் ஆண்டில் 5% மட்டுமே தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் 2020 […]
ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகை விடுவதற்கும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும். காலியான பெட்டிகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு […]
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி துபாயில் இருந்து கோடி கொடுத்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 184 பயணிகள் மட்டும் 6 விமான பயணிகள் சென்றனர். அப்போது விமானம் திடீரென ஓடுபாதையில் விலகி விபத்துக்குள்ளானது. அந்தக் கொடூர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து விபத்து குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் தனது விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில், விமானியின் தவறுகளே இந்த கொடூர விபத்திற்கு காரணம். விமானம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பெண்ணின் காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இளம் பெண்ணின் கை கால்கள் துண்டிக்கப்பட்டு, பிளேடால் முகம் முழுவதும் கிழித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து இந்த கொடூர கொலை சம்பவம் […]
இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சாதியைக் காரணம் காட்டி வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். சூ… மந்திரகாளி என்பதைப் போல நாளையே எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை. நீங்களும் நினைக்கமாட்டீர்கள்.கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கின்றன. அதில் […]
கடிகாரத்தில் எப்போதும் 12 எண்கள் இருப்பது சாதாரணம். ஆனால் இந்த கடிகாரத்தில் மட்டும் 11 வரை மட்டுமே இருக்கும். இந்த கடிதத்திற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம். உலகில் பல மொழி, கலாச்சாரம், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், காலம் என்பது உலகிற்கு பொதுவாக உள்ளது. நாள், கிழமை, நேரம் எல்லாம் உலகிற்கு ஒரேமாதிரியாக கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கு நேரம் மட்டுமே மாறும். அதுதவிர கணக்கிடும் முறை முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாளுக்கு […]
அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் ராஜராஜ சோழனின் யுக்தியா? அதைப்பற்றி இதில் காண்போம் மாமன்னன் இராசராச சோழனின் வியூகத்தை பின்பற்றி ஒரு வல்லரசையே வெற்றியடைய முடியும் என்றால் ராஜராஜ சோழனின் பரம்பரை நாம் ஏன் இன்னும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் 20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது. (1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார். இது எப்படி சாத்தியம்? ஒரு சிறிய தெற்காசிய நாடு… வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது […]
13 என்ற என்னைப் பார்த்தால் அனைவரும் பயப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 […]
ஆடி மாதம் என்பது இறைவனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் இறைவனை தவிர வேறு எந்த எண்ணமும் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்வது கிடையாது. ஆடி மாதம் என்றாலே திருவிழா மாதமாக பார்க்கப்படும். இறைவனுக்காக ஒதுக்கப்பட்ட மாதங்களில் ஆடி மாதம் மார்கழி மாதம் ஒன்று. கிராமத்தில் ஆடி மாதம் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும். அதுமட்டுமில்லாமல் தங்களின் வாழ்வாதாரமான உழவுத் தொழில் தொடங்குவதற்காக காலமாகவும் அது பார்க்கப்படுகின்றது. இறைவனை நினைத்து […]
ரயில் பயணிகளுக்கு ரயிலில் செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் அவர்கள் கவனத்திற்கு தெரியாமலேயே இருக்கும். அதுபோன்று ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை நிற கோடுகள் இருப்பது ஏன் என்று இதில் தெரிந்துகொள்வோம். ஏப்ரல் 16, 1853 அன்று ரயில்வே தனது சேவைகளை தொடங்கி முதல் ரயில் மும்பையில் இருந்து தானே வரை 33 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தது, ரயில் பெட்டிகளில் மஞ்சள், வெள்ளை, பச்சை நிற கோடுகள் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இந்திய ரயில்வே […]
பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு . அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா’ என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா’ என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா’ என்று சொல்லிப் போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கோவிந்த நாமம் கருணைக் கடலான வேங்கடவனுக்கு ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. […]
அனுமன் ‘சர்வ வியாகரண பண்டிதன்’ என்று அழைக்கப்படுவதன் காரணம் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அனுமனை சொல்லின் செல்வன் என அழைப்போம். அவருக்கே பாடம் நடத்திய பெருமை சூரியனை சேரும். ஒருமுறை அனுமன், பழம் என்று சூரியனை தவறாக கருதி வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டது. இதனால் உலகமே அசையாமல் நின்றது. விஷயத்தை அறிந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் அனுமனின் முகத்தில் ஓங்கியடிக்கவே அவருக்கு தாடை வீங்கியது. அவரது முகம் மாறியதற்கு காரணம் […]
கோவிலின் அருகில் கோபுரத்தை விட உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அதற்கான காரணத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முன்னொரு காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று சட்டம் இருந்தது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை பலருக்கும் தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு […]
ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது. அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது பேக் பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் […]
12 ரூபாய்க்கு வீடு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்பை குரோசியா நாட்டின் லெக்ராட் நகரம் வெளியிட்டுள்ளது. வட குரோசியாவில் அமைந்துள்ள லாக்ராட் நகரம் 62.62 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. குரோசியாவின் 2-வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகராக இருந்தது. 15-ம் நூற்றாண்டில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன் ஆட்சி நடைபெறும் வரை மக்கள் இருந்துள்ளனர். அப்போது முக்கிய நகராக விளங்கியுள்ளது. ஆட்சி முறியடிக்கப்பட்ட பின் மக்கள் அருகில் உள்ள இடத்திற்கு […]
ஒரு சிலர் தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவார்கள். சிலர் அரும்பாடுபட்டு கடனை அடைத்தால் மேலும் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இப்படி தீராத கடன் தொல்லையிலிருந்து விடுபட செவ்வாய்க்கிழமை ஏற்றது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதேபோல் நோய் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் […]
காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]
அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் பானை மற்றும் செம்பு பாத்திரங்களில் நீர் வைத்துதான் அருந்துவார்கள். ஆனால் இன்று நடப்பது என்னவோ வேறு. நாம் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் வைத்து அருந்துகிறோம். நம் முன்னோர்கள் ஆரோக்கியம் கருதியே செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வந்தால். செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதற்கான 11 காரணங்கள் பற்றி இப்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும். […]
பேபி கேரட் காய்கறி வகைகளில் மிகவும் சுவையான ஒன்று. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பேபி கேரட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் நாம் பார்க்கப் போகிறோம். பேபி கேரட் என்பது ஒரு வகை காய்கறி. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காய்கறி. இதில் ஏராளமான ஊட்டச் சத்தும் நிறைந்துள்ளது. பேபி கேரட் சிறியதாக இருந்தாலும் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். சுமார் 1980 ஆம் ஆண்டுகளுக்கு […]
நடிகர் பகத் பாசில் தனது வெற்றிக்கான காரணத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில். இவர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படி மலையாள சினிமாவில் பிரபலமாக இருந்த பகத் பாசில் பல மொழி படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய அளவில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் […]
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் […]
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அதற்கு அறிவியல் ரீதியான காரணம் இதுதான். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? […]
கூகுளில் பணிபுரியும் சுந்தர் பிச்சைக்கு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலகம் இருக்கிறது. இங்கு பணிபுரியுந்த எமி நெய்ட்பீல்டு என்ற நபர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூகுள் அலுவலகத்தில் தனக்கு தொல்லை கொடுத்தவர் குறித்து பலமுறை புகார் அளிக்கப்படும் அதை நிறுவனம் அலட்சியப் படுத்தி விட்டது. அவருடன் இணைந்து பணியாற்ற சொன்னதோடு, விரும்பினால் வீட்டில் இருந்து வேலை பணிபுரியவும் சொன்னதாக […]
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் […]
ஆஸ்துமா பிரச்சினை இரவில் மட்டும் ஏன் அதிகமாக வருது. இது மரணத்திற்கான அறிகுறியா? உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆஸ்துமா நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. ஆஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாகும். குழந்தைகள் என்று வரும்போது சுவாசப் பாதையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கும். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். இரவில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படு.ம் இது மிகவும் ஆபத்து. ஆஸ்துமா நோயாளிகள் பெரிதும் அவதிப்படுவது […]
தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறச் செய்வதற்கு முதல் காரணம் நான் தான் என்று சரத்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
எறும்புகள் எதற்காக வரிசைகட்டி செல்கின்றன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நாம் அனைவரும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் குறிப்பாக எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை எதற்காக வரிசையாக செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலகில் 11,000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம். உணவு இருப்பதை பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் […]
பெண்கள் தங்களது காலின் கொலுசு, மற்றும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது என்று கூறுவார்கள். அது ஏன் என்பதைப் பற்றி இதன் தெரிந்து கொள்வோம். பொதுவாக நம் முன்னோர்கள் தங்கத்தை மகாலஷ்மியுடன் ஒப்பிட்டு வந்தனர். அதனால் தான் காலில் தங்கத்தை அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால், அதுமட்டும் இல்லை உண்மையான காரணம். பொதுவாக ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒரு குணம் உண்டு. அதேபோல் தங்கத்திற்கு என தனி குணம் உண்டு. தங்கம் அணிவதால் தன்னம்மிக்கை கூடும் என்பார்கள். அதனால் தான் […]