சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார். […]
Tag: காரி
அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் […]
நடிகர் சசிகுமார் நடிக்கும்”காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘காரி’ இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர் நிறுவன சார்பாக லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பார்வதி அருள் நடித்துள்ளார். மேலும் ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, […]
‘காரி’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து தற்போது இவர் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் ”காரி”. The next from @SasikumarDir! 🔥#Kaari coming 🔜 @HemanthM_Dir […]