Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிவபெருமானுக்கும், பார்வதி தாயாருக்கும் திருக்கல்யாணம்…. சிறப்பு அலங்காரத்தில் காரிசநாதர்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையிலிருக்கும் சிவன் கோவிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் கலவையில் காரிசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தினமும் காரிசநாதர் கோயிலின் மூலவரான சிவனையும் பார்வதி தாயாரையும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில் காரிசநாதருக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றதது. இதனையடுத்து சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி அளித்துள்ளார். அதன் பின் சிவபெருமானுக்கும் பார்வதி தாயாருக்கும் பஞ்ச பூதங்களை சாட்சியாக […]

Categories

Tech |