Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காலையில்…. “வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை”…. காரில் கடத்தி சென்ற 7 பேர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை காரில் கடத்திய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் அன்புச்செல்வன்(55). இவர் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் பயணியர் விடுதி எதிரில் மூன்று நட்சத்திர ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி விற்பனை செய்யபடுவதாக கமுதி குற்றபிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநாழி இன்ஸ்பெக்டர் ஏ.ஜி. முருகன் தலைமையில் குற்றபிரிவு காவல்துறையினர் முத்துசெல்லபுரம் சாலையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரில் இருந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக காரை ஓட்டி வந்த நபர்…. விசாரணையில் சிக்கிய பெட்டி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பிரான்சின் கார் ஓட்டிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் பாரிஸ் Charles-de-Gaulle பகுதி சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே இரவு 8 மணி அளவில் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு, செல்போனிலும் பேசிக்கொண்டு வந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை  மேற்கொண்டபோது சந்தேகப்படும் படியாக பதில் கூறியதை தொடர்ந்து காரை சோதனை செய்தனர். இதனிடையே சோதனை மேற்கொண்டதில்  நாட்டில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

8 வயது சிறுவனை கடத்திச் சென்று…” 17 கோடி”… மிரட்டும் கும்பல்..!!

கர்நாடகாவை அடுத்த மங்களூருவில் 8 வயது சிறுவனை கடத்தி 17 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த உஜிரே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை காரில் கடத்தி சென்ற அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்கிறால் 17 கோடி ரூபாயை பிட்காயின் ஆக செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். விளையாட போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு […]

Categories

Tech |