Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்ததுனே தெரியல… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… திருச்சியில் பரபரப்பு…!!

 ஓடி கொண்டிருக்கும்போதே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது காரில் பழநிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் வேடசந்தூர் – வடமதுரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்து மணிகண்டன் அதிர்ச்சி அடைந்து […]

Categories

Tech |