Categories
பல்சுவை

“கார் பிரேக் பிடிக்கலையா….?” இந்த 4 விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க….. விபத்தை தடுக்கலாம்….!!

திடீரென காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். நீங்கள் கார் ஓட்டும் போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் முதலில் கார் ஓடிக் கொண்டிருக்கும்போது சாவியை எடுக்க கூடாது. ஒருவேளை நீங்கள் சாவியை எடுத்து விட்டால் காரின் ஸ்டியரிங் லாக் ஆவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக உங்களால் காரை கண்ட்ரோல் செய்ய முடியாது. அதன்பிறகு காரில் […]

Categories

Tech |