Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த கார்…. மர்மநபர்கள் செய்த வேலை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

எலக்ட்ரீசியன் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தெர்மல் நகர் பகுதிகளில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை வழக்கம் போல் தனது வீட்டின் அருகில் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் கார் காலையில் தீ பற்றி எரிந்தது. இது குறித்து சுரேஷ் அனல்மின் நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |