Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னைக்கு பேருந்து சேவை ரத்து…. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இருந்து சென்னை காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி, காரைக்காலில் (9,10 ஆம் தேதி ) 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் (9, 10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… சாலையோரங்களில் பேனர் வைப்பதற்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக் கடலின் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் காரைக்காலில் இருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 640 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையில் நாளை கரையை கடக்கிறது. இந்த மழையின் காரணமாக மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி….. இன்று (04.11.22) சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை..!!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் மற்றும் சென்னையில் இன்று (04.11.22) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை….. புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் (04, 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சற்றுமுன்…! புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்து வருகிறது. அதன்படி புதுச்சேரியில் இன்று அதிகாலை முதல் கனமழை மாநிலம் முழுவதும் பெய்து வருகின்றது. நகரப் பகுதி, கிராம பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புதுச்சேரியில் முக்கிய வீதிகள், முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது மக்களுடைய வாகனம் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நாளை (04.11.2022) […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கனமழை எதிரொலி..! இன்று (03.11.2022) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (03.11.2022) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு …!!

இலங்கை கடற்படையால் கடந்த 6ஆம் தேதி சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் எல்லை தாண்டினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையோடு திரிகோணமலை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்து இருக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : “குளிர்பானம் அருந்தி மாணவர் உயிரிழப்பு”….. இன்று முழு அடைப்பு….. ஆட்டோ, பேருந்து ஓடவில்லை…..!!!!

விஷம் வைத்து பள்ளி சிறுவன் பாலமணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் நகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள்

மகளைவிட நன்றாக படிப்பதா?…. மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பெண் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று ஆண்டுவிழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று […]

Categories
மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி மேர்கூரை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஜூன் 13ஆம் தேதிக்கு முன்பாக அரசு பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நடைபெற்றது. இருப்பினும் சில அரசு பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அடுத்த […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சிறை தண்டனை  நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 4-ஆம்  வகுப்பு சிறுமியை  கடந்த 2020 -ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 4) முதல் 3 நாட்களுக்கு…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு…..!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளை பயன்படுத்த வேண்டும்,வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: காலரா “எதிரொலி”…. 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளை பயன்படுத்த வேண்டும்,வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, […]

Categories
மாநில செய்திகள்

காரைக்காலில் நாளை ( மார்ச் 17) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கைலாசநாதர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் நடைபெறும். பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது. காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுவை, காரைக்காலில்…. இன்று பிப்(16.02.21) பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

 இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு பிப்ரவரி 16 (இன்று) மாசி மகத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாசி மகத்தை ஒட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கும். அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு வரும் 16 ( பிப்.16 ) ஆம் தேதி விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி ( பிப்ரவரி 16 ) புதன்கிழமை அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 12-ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு 16-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழக்கம்போல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு லீவு!!

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.. கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்காலில் நாளை முதல் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. மேலும் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் இன்னும் 2 […]

Categories
தேசிய செய்திகள்

660 கிலோ எடையுள்ள ராட்சஷ திருக்கை மீன்… எவ்வளவுக்கு ஏலம் போச்சு தெரியுமா…? மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

காரைக்காலில் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை ரக மீன் ரூபாய் 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் ஒரு மீனவர் ஆவார் இவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10 பேருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் வலையை இழுக்க முடியாத அளவுக்கு கனமாக ஏதோ இழுப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 16 மீனவர்களும் ஒருவழியாக சிரமப்பட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காரைக்காலிலிருந்து வந்துருக்கு…. மொத்தம் 944 டன்…. வேளாண் இணை இயக்குனரின் தகவல்….!!

காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா உரம் ஈரோடு மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை என 556 உர விற்பனை நிலையங்கள் மூலம் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் உரத் தேவை அதிகமாக இருக்கின்றது. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து உரத்தை கொள்முதல் செய்து ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் காரைக்காலிலிருந்து 944 டன் யூரியா […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் சார்! “தயவு செய்து லஞ்சம் தராதீங்க” இந்த காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி….!!!!

எங்கும் லஞ்சம் வாங்கும் இந்த காலத்தில் காரைக்குடி கூத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆன அருள்ராஜ் தயவுசெய்து லஞ்சம் யாரும் தர வேண்டாம். “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற அறிவிப்பு பலகையை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2014ஆம் வருடம் பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்கியது இல்லை என்றும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் லஞ்சம் வாங்கி விடக்கூடாது என்றும் இந்த பலகையை அவர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு புத்தம் புதுசு… மகிழ்ச்சி அறிவிப்பு…!!

சென்னை முதல் காரைக்கால் வரை விரைவில் பயணிகள் படகு போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னையிலிருந்து கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் வரை பயணிகள் படகுகளில் சென்று வருவதற்கான சேவையை தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர், காரைக்கால் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் சிறு துறைமுகங்கள் அதிகம் இருப்பதால் படகு போக்குவரத்து சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஒரே நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிக பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற… காரைக்கால் மாங்கனி திருவிழா…!!!

காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா அதிக பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் நடைபெற்று முடிந்தது. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனி திருவிழா காரைக்காலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாங்கனி திருவிழா மிக எளிய முறையில் பக்தர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்று முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும், கொரோனா இரண்டாம் அலை காரணமாக கோவில்களுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே ரெடியா…. தமிழகத்தில் ”4நாட்களுக்கு”… ஒரே ஜில் ஜில்… வெளுக்க போகும் மழை …!!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் வறண்ட  வானிலையே […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே ஜாக்கிரதை… நண்பனாக பழகிய நபர்… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். அவருக்கு 48 வயதாகிய நிலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு  குடும்பத்துடன் நட்புடன் பழகி உள்ளார். அந்த மற்றொரு கூலித்தொழிலாளியின் மகளான நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவற்றால் அச்சிறுமிக்கு […]

Categories
தற்கொலை புதுச்சேரி மாநில செய்திகள்

குடும்பத்துல சண்டையா வருது…! எதிர்க்கட்சி தலைவர் மனைவி விபரீத முடிவு….!!

காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை  அடுத்த திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  வி.எம்.சி.வி கணபதி-அருமை கண்ணு. வி.எம்.சி.வி கணபதி  புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீபகாலமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அருமை கண்ணு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளிகளுக்கு விடுமுறை… முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வேலைக்கு செல்லும் மக்கள் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்… இன்று முதல்…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு…..!!

தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன. உலகப்புகழ் வாய்ந்த தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் உள்ளது. இக்கோயில், புதுச்சேரி மாவட்டத்திலுள்ள யூனியன் பிரதேசத்தால் இயங்கப்படுகிறது.  சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில்  பக்தர்களுக்கு அருள்புரிந்து வருவது இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமைகளில் தரிசனத்திற்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இதே போல் சனிப்பெயர்ச்சிகளிலும்   பல லட்சம் பக்தர்கள்  வந்து செல்கின்றனர். அவ்வகையில், […]

Categories
மாநில செய்திகள்

இன்று அனைவருக்கும் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இன்றும் காரைக்காலில்…. பள்ளிகளுக்கு விடுமுறை…!!

புயல் காரணமாக மழை பெய்வதால் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது இன்று பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புயல் […]

Categories
மாநில செய்திகள்

புரேவி புயல் அலெர்ட்…. இந்த மாவட்டத்திற்கு…. விடுமுறை அறிவிப்பு…!!

புரேவி புயலினால் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரேவி புயலானது திருகோணமலை அருகே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த புரேவி புயலானது நாளை பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக புதுச்சேரி மாநில பகுதியான தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நெற்பயிரில் பூச்சிகள் தாக்காமல் இருப்பது எப்படி..? வேளாண் அதிகாரி விளக்கம்..!!

பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: “கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக வயலில் அதிகமாக தேங்கியுள்ள நீரை வடிகட்டி, தேவையான அளவுக்கு மட்டும் நீரை வைத்திருக்கவேண்டும். தற்போதைய சூழலில் பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. தங்களது நெற்பயிரை அடிக்கடி பார்வையிட்டு இத்தகைய தாக்குதல்களின் நிலவரத்தை அறிய வேண்டும். பயிருக்கு தேவைக்கு […]

Categories
மாநில செய்திகள்

முகநூலில் அத்துமீறிய இளைஞர்… பொதுமக்கள் ஆவேசம்…!!!

காரைக்கால் மாவட்டத்தில் அத்துமீறி கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் பகுதியில் மன்சூர் அழி கான் என்ற இளைஞர் வசித்து வருகிறார். அவர் அங்கு இருக்கும் கோயில்களில் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து சாமி சிலைகளை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோக்களை அவர் முகநூலில் பகிர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை வரை விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த போதிலும் பெய்த கனமழையால் புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் 28ஆம் தேதி வரை விடுமுறை நீடிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலியால் விடுமுறை… மாற்று பணி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இருந்தாலும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் குறையாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புயலின் எதிரொலியால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இதற்கு மாற்றுப் பணி […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – தமிழகம் முழுவதும் நாளை ரத்து… அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதற்கிடையில் 27 ரயில்களை நாளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, குமரி, தஞ்சை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாருக்கு தண்ணிர் காட்டிவிட்டு… 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய குற்றவாளி…!!

27 வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் காரைக்கால் அருகே வைத்து சிதம்பரத்தை சேர்ந்த 17 பேர் 1989 ஆம் வருடம் பெண்ணொருவரை கடத்துவதற்கு முயற்சித்துள்ளனர். அச்சமயம் திருநள்ளாறு காவல்துறையினர் அவர்களை தடுத்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் 17 பேரில் ஒருவரான சந்திரசேகர் என்பவர் 1993-ஆம் வருடம் காவல்துறையினருக்கு தெரியாமல் தலைமறைவாகினர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவர் தேடப்படும் குற்றவாளி என […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி இறுதித் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்…!!

புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை  நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“திருமணம் ஆகவில்லை” ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்டு வாலிபர்..!.

வாலிபர் ஒருவர் திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவர் அவரது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். வெல்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முந்தினம் அவர் நண்பர்களுடன் ஜிஎஸ்டி களத்தில் மது அருந்தியுள்ளார். அதன்பின் தனது நண்பர்களை முன்னால் செல்லும் படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். வெகு நேரமாகியும் மணிகண்டன் […]

Categories
மாநில செய்திகள்

பெண் தாதாவின் கொலை மிரட்டல்… தேடுதல் வேட்டையில் காவல்துறை….!!

மதுபான கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வசித்துவரும் வெங்கடேச பெருமாள் இவருக்கு சொந்தமான மொத்த விலை மதுபான கடையானது காரைக்கால் சர்ச் வீதியில் உள்ளது. இந்த கடையை நாகராஜ் என்பவர் நடத்தி வந்த நிலையில் வெங்கடேச பெருமாளுக்கும் நாகராஜுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெண் தாதா எழிலரசியும் அவருடைய கூட்டாளிகள் திரிலோக சந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு – காரைக்காலில் கருப்பு கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம்!

காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க நிபந்தனைகளும் அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் அனுமதியை தொடர்ந்து இன்று புதுச்சேரியில் 64 நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை, பாம்பன் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பச்சை மண்டலத்தில் இடம்பிடித்த காரைக்கால் மாவட்டம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறியது காரைக்கால் மாறியதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று குணமடைந்ததாகி அடுத்து தொற்று இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாறியுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்காலை அடுத்துள்ள […]

Categories

Tech |