Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கடற்கரையில் பிளஸ்-2 மாணவி சடலம்… கொலையா? தற்கொலையா?… போலீஸ் தீவிர விசாரணை…!!!

காரைக்கால் மேடு பகுதியில் பிளஸ்-2 மாணவியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மேடு மீனவர் கிராமங்களில் இருக்கின்ற கடற்கரையில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் […]

Categories

Tech |