Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண்களை கவர பைக் ஸ்டண்ட்…. பல்லு போனதுதான் மிச்சம்…. வைரலாகும் video…!!!!

காரைக்குடியில் பெண்களைக் கவர பைக் ஸ்டண்டில் ஈடுபட்டவர் கீழே விழுந்து காயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கல்லூரி பேருந்து நிலையத்தில் மாணவிகள் கூட்டமாக நின்றனர். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் இரு இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்றனர். ஒருவர் பைக்கை ஓட்டும்போது, பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர், மாணவிகள் முன் சாகசன் செய்து காட்ட, சீட்டில் இருந்து எழுந்து காலைத் தூக்கியபோது, தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்…. செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

காரைக்குடியிலிருந்து இன்று காலை புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலானது செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வழக்கமாக மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இன்று செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு திறமை…. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் டைரக்டர்  டாக்டர் கலைச்செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் 75 ஆவது வருட நிறுவன நாள் வரும் ஜூலை 25ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக குறைந்தது 5 புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு இருக்கின்றோம். அதில் முதல் வெற்றியாக முக்கிய கண்டுபிடிப்பாக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச கூடிய ஒரு திடப் […]

Categories
தேசிய செய்திகள்

மதுரைக்கு வந்த ஆளுநர்….. சொன்ன இனிப்பான செய்தி… அது என்ன தெரியுமா..??

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுனர்  தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில்  குழந்தை தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். மேலும் கொரோனா குறைந்தால் தடுப்பூசி போட வேண்டாம் என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடும் குளிர்… “உயிர் பயத்துல இருக்கோம்’… எங்கள காப்பாத்துங்க… உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்..!!

காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் மெட்ரோ சுரங்க பாதையில் கடும் குளிரில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளார். காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பவரின் மகன் பெனடிக் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில்  பெனடிக் அவர் தாயாரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் காரைக்குடி- திருவாரூர் ரயில் சேவை இயக்கம்… வெளியான தகவல்…!!!

காரைக்குடி திருவாரூர் மார்க்கத்தில் நாளை முதல் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கத்தில் கேட் கீப்பர் இல்லாத காரணத்தினால், மொபைல் கேட் கீப்பர்களை பயன்படுத்தி, ரயில்கள் இயங்கி வருகின்றது. இதனால் பயணம் செய்யும் நேரம் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் திருவாரூரிலிருந்தும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா படத்தின் படப்பிடிப்பு துவக்கம்… வெளியான தகவல்…!!!

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் இமான் இசையில் தயாராகி வரும் நடிகர் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 15ஆம் தேதி, பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த பூஜையில் சூர்யாவை தவிர மற்ற அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இதைதொடர்ந்து சரண்யா பொன்வண்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. காயமடைந்த பழ வியாபாரி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள சத்யா நகரில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். காசி விசுவநாதன் விபத்து நடந்த அன்று தன்னுடைய மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசிவிசுவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் ஒருவரான தினேஷ் சிறிது காயங்களுடன் உயிர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“CECRI நிறுவனத்தில் வேலை”… குறைந்தபட்ச கல்வித்தகுதி… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் Central Electrochemical Research Institute (CECRI)என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Apprentices காலிப்பணியிடங்கள்: 53 பணியிடம்: காரைக்குடி சம்பளம்: ரூ.7,574 கல்வி தகுதி : ITI, Diploma in Engeineering விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… தாய் எடுத்த விபரீத முடிவு… சம்மதம் தெரிவித்த 2 மகள்கள்…!!!

காரைக்குடியில் தந்தை இறந்த சோகத்தில் இரண்டு மகள்கள் மற்றும் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியில் லட்சுமணன் மற்றும் தீபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 24 வயதில் பிரியதர்ஷினி என்ற மகளும், 21 வயதில் மகிமா என்ற மகளும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களின் தந்தை லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கத்தியால் குத்தி மெக்கானிக் கொலை தப்பியோடியவர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்..!!

காரைக்குடியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இடையே போட்டி ஏற்பட்டபோது. அப்போது ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்டனர். இதனால் வாகனத்தில் சென்றவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொருவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரூ. 2 கோடி சொத்துக்காக சித்தப்பா தலையை வெட்டிய மகன்கள்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இரண்டு கோடி ரூபாய் சொத்து பிரச்சினையில் சித்தப்பாவின் தலையை வெட்டி தலையுடன் காவல் நிலையத்தில் சகோதரர்கள் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே யூசுப் ரகுமான் என்பவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இவருக்கும் இவரது அண்ணன் சகுபர் அலி க்கும் இடையே கோட்டைப்பட்டினத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories

Tech |