Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..! பிரபல நாட்டில் புதிய வகை கொரோனா… சோதனையில் கண்டறிய கஷ்டம்… அதிரும் உலக நாடுகள் …!!

கண்டறிவதற்கு கடினமாக இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பின்லாந்தில்  கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர் . புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என்று பெயரிட்டுள்ளனர்.வீடா ஆய்வகங்கள் மற்றும் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் அந்த புதிய வகை  கொரோனா வைரஸ் தெற்கு பின்லாந்தில் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த புதிய கொரோனா இதற்க்கு முன்னர் எங்கும் காண்டறியப்படாத வைரஸின் மாறுபாடாக இருப்பதாகவும், மேலும் பி.சி.ஆர் சோதனைகளில் புதிய மாறுபாட்டை […]

Categories

Tech |