Categories
உலக செய்திகள்

அடடே… கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு rolls-royce கார் பரிசளித்த காதலி…. திகைத்துப் போன ரொனால்டா…!!!!!

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து […]

Categories
பல்சுவை

ஆன்லைன் கார் காப்பீடு ஏன் சிறந்தது தெரியுமா?…. இதோ சில காரணங்கள்…..!!!!!

கார் காப்பீடு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என 2 வகைகளிலும் ஒருவர் வாங்கிக்கொள்ள இயலும் என்றாலும் ஆன்லைன் கார் காப்பீடு சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம். ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்கும் வேளையில், பல காப்பீட்டாளர்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடலாம். சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன், பல காப்பீட்டுக் கொள்கைகளின் அம்சங்கள், விலைகள் மற்றும் பாலிசி கவரேஜ் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம். ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் வாங்குதல்கள் பல ஆவணங்களை நிரப்புவதிலிருந்து உங்களது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்த கார்… பெரும் பரபரப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் உள்ள ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் தனது காருக்கு கேஸ் நிரப்ப வந்துள்ளார். அங்கு அவரது காருக்கு ஊழியர்கள் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீ  கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இந்நிலையில் கார் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சென்ற பாஜக எம்.எல்.ஏ…. சட்டென நேர்ந்த விபத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.  அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே..! புதிய ஆடி கார் வாங்கிய சுதா கொங்காரா…. எம்புட்டு விலை தெரியுமா..?

இயக்குனர் சுதா கொங்காரா வாங்கிய புதிய காரின் விலை தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முக்கிய இயக்குனராக வலம் வருகின்றார் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமா உலகில் சென்ற 2010 ஆம் வருடம் வெளியான துரோகி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தையடுத்து இவர் இயக்கிய இறுதி சுற்று திரைப்படம் இவரை பிரபலமடைய செய்தது. இவர் இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு 5 […]

Categories
டெக்னாலஜி

உடனே கார் வாங்குங்க…. அடுத்த மாதம் முதல் விலையை உயர்த்த ஹோண்டா முடிவு…. இதுதான் காரணம்….!!!!

பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆண்டுதோறும் பல கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்துவது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் 2  வாரங்களே  இருக்கிறது. இந்நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, ரெனோ, கியா  உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்த போவதாக கூறியுள்ளது. அதேபோல் ஹோண்டா நிறுவனமும்  விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை  உயர்த்த போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. நடிகர் விஜய் காரில் இதை கவனித்தீர்களா….? வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது ரசிகர்களை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார். கருப்பு நிற பேண்ட் சட்டையில் ஸ்டைலாக வந்திருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கார் டயரில் கட்டுக்கட்டாக…. வசமாக சிக்கிய 5 பேர்…. அதிர்ந்துபோன போலீசார்…..!!!!!

மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, ஒரு காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த அந்த டயரை காவல்துறையினர் சோதித்தபோது, அதற்குள் ரூபாய்.93,93,000 பணமிருந்தது கண்டுபிக்கப்பட்டது. அந்த வாகனம் பீகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, டயரை காவல்துறையினர் துண்டித்து பார்த்தபோது அவற்றில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வந்த தடங்கல்!… போராடி சொகுசு கார் வாங்கி அசத்திய தமிழ் சீரியல் நடிகை…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

சீரியல் நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் சென்ற சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில்  வாழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அண்மையில் திவ்யாவுக்கு அவர் நடித்துவரும் செய்வந்தி சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வளைகாப்பு நடந்தது. இந்த  நிலையில் திவ்யா புது கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்பமாக இருக்கும் நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு கோடியா?…. புதுசா வாங்கிய சொகுசு கார் முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் மகள்கள்…. வைரல் புகைப்படம்….!!!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களும் இப்போது இசைத் துறையில்தான் பயணித்து வருகின்றனர். அண்மையில் ஏ.ஆர்.ரஹ்மானின் 2 மகள்களும் சேர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளனர். அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் கார் என்று […]

Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார். இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது […]

Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசம் தேர்தல் பிரச்சார கூட்டம்: திடீரென வந்த ஆம்புலன்ஸ்…. டக்குன்னு பிரதமர் மோடி செய்த செயல்…. பாராட்டும் மக்கள்…..!!!!!

இமாச்சலபிரதேசத்தில் வருகிற 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலானது நடைபெற இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிவடைந்தது இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று இறுதிகட்ட பரப்புரைகளில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அங்கு வந்தடைந்தார். இதையடுத்து பொதுக் கூட்டம் நடைபெறக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. தமிழகத்தில் “18 பேருக்கு தொடர்பு”…. வெளியான அதிர்ச்சி தகவல் ….!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு  நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின்  என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ்  உள்ளிட்ட 6  பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது  தேசிய புலனாய்வு […]

Categories
பல்சுவை

என்னா கோபம்!…. காரை வைத்து கால்பந்து ஆடிய காளை…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!!!

காளை கால்பந்தாட்டம் போன்று காரை தூக்கியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் காளை ஏதோ ஒரு கோபத்தில் காரை தூக்கியடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன் கோபம் முழுவதையும் அந்த காளை காரின் மீது இறக்கிவிட்டது போல தெரிகிறது. அதாவது முதலாவதாக காரை நெருங்கிய காளை தன் கொம்பினால் அதனை காற்றில் வீசியது.     View this post on Instagram   A post shared by Animal Power […]

Categories
சினிமா

காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம்…. சிக்கலில் சிக்கிய பவன் கல்யாண்?…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள ஒரு இந்திய அரசியல் கட்சி ஆகும். இவை மார்ச் 2014-ஆம் வருடம் பவன்கல்யாணால் உருவாக்கப்பட்டதாகும். ஜனசேனா என்பதற்கு தெலுங்கில் மக்கள் ராணுவம். தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆன பவன்கல்யாண் ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள இப்டாம் என்ற கிராமத்தை எவ்வாறு சென்றடைந்தார் என்ற வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பவன்கல்யாண் தன் ஓடும் கார் மேலே அமர்ந்து இருப்பதையும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் வாகனத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

காரில் சாய்ந்தது ஒரு குத்தம்மா?…. 6 வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த இளைஞர்…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைதுசெய்தனர். அதன்பின் விசாரணையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையில் இளைஞரின் தாக்குதலில் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனார் கொடுத்த பரிசு!… கல்யாண வீட்டை கருமாதி வீடாக மாற்றிய மருமகன்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை ஓட்டிப் பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். அத்துடன் 4 பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன் நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாப்பிள்ளைக்கு புதியதாக வாங்கிய காரை மாமனார் வழங்கினார். அப்போது மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து விட்டார். அதோடு கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் […]

Categories
மாநில செய்திகள்

காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் […]

Categories
தேசிய செய்திகள்

காரின் மேற்கூரையில் உட்கார்ந்து…. வாலிபர்கள் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பேர் கும்பலாக கார் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்று இருக்கின்றனர். கார் இரவில் மெதுவாக நகர்ந்து போகும்போது, காரின் மேலே இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தபடி சென்று உள்ளனர். மேலும் சில பேர் காரின் முன் பகுதியில் அமர்ந்தபடியும் சென்று இருக்கின்றனர். இவ்வீடியோவை ஆமதாபாத் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதன்பின் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் கண்டு காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

கோவை வெடிவிபத்து எதிரொலி!… அதிரடியில் இறங்கிய போலீசார்…. அனாதையாக கிடக்கும் கார்கள் பறிமுதல்….!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் காரில் எற முயன்ற முதல் மந்திரி…. பாதுகாப்பு படை வீரர் செய்த செயல்….. சர்ச்சை….!!!!

குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்போது குஜராத்தில் மீண்டுமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று பலஆயிரம் கோடிக்கான திட்டங்களை துவங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார். அண்மையில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மோடியின் காரில் ஏற முயற்சி செய்த அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேலை, மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய […]

Categories
பல்சுவை

புதுசா கார் வாங்க போறீங்களா?…. இஎம்ஐ-களை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!

பல பேருக்கு சொந்தமாக கார் வாங்கவேண்டும் எனும் கனவு இருக்கும். இதில் ஒவ்வொருவரும் வெல்வேறு விதமான பிராண்டு கார்களை வாங்க நினைப்பர். இதனால் கார்களின் விலையும் வெவ்வேறு வகையில் இருக்கும். இதற்கிடையில் பொதுவாக கார் வாங்குபவர்களுக்கு சிறந்த நண்பனாக இருப்பது கார் கடன்கள்தான். ஏராளமான மக்கள் கார் கடன்களை பெற்றுதான் அவர்களுக்கு விருப்பமான கார்களை வாங்குகின்றனர். இதையடுத்து தவணைமுறையில் காருக்கான கடன்தொகையை திருப்பி செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான EMI தொகையை செலுத்துவது நமக்கு சில சமயம் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் கார் விற்பனை மையத்தில் திடீர் தீ விபத்து”… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

அமெரிக்காவின் மரியெட்டா நகரில் கார் விற்பனை மையத்தில் நேற்று முன்தினம் மாலை மேலே பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கார் நிறுத்தும் இடத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து கார்கள் மீது மோதிய வேகத்தில் விமானத்தில் தீ பற்றி உள்ளது அதை தொடர்ந்து அடுத்தடுத்த கார்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பயணித்த விமானி உட்பட இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு டூ வீலர், காரில் வெளியூர் செல்பவர்களுக்கு…. நாளை முதல் அக்.,23 வரை…. முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது. நாளை அதிகாலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் பணிமனை ஆகிய 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே பிளான் தானா?…. நொடி பொழுதில் பறிபோன 4 உயிர்…. பின்னணி என்ன?…. சோகம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோ-காசிபூர் மாவட்டத்தை இணைக்கு பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற 15ஆம் தேதி லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையில் விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக காரில் பயணித்த 4 பேரும் பேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். அதில் பிஎம்டபுள்யு சொகுசு காரில் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரிலிருந்து டெல்லி நோக்கி 4 பேர் பயணித்துள்ளனர். அந்த காரை தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே செல்லுங்க…. மலிவு விலையில் கார் வழங்கும் டாட்டா நிறுவனம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

டாடா நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாட்டா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் jamshedji TATA . இவர் Ratan TATA-வின் தாத்தா ஆவார் . மேலும் ratan TATA அவர்கள் கடந்து 2018-ஆம் ஆண்டு வரைக்கும் சேர்மேனாக இருந்தார். தற்போது TATA steel நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்று கருதப்படுகிறது. இவர்கள் 26 -க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த வருஷம் முதல் பயணிகள் காரில் இது கட்டாயம்!…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதுமாடல் கார்கள் அனைத்திலும் இனிமேல் கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்தவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்பாக சென்ற ஜூலை 2019 முதல் அனைத்து புது கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த வருடம் ஜனவரி முதல் முன்இருக்கையில் அமர்ந்து இருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ஏப்ரல் 1, […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் “சாலையில் திடீரென ஏற்பட்ட 50 அடி பள்ளம்”…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!!

பிரபல நாட்டில் சாலையில் ஏற்பட்ட  பள்ளத்தில் கார்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கவுதமாலா  பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் பரபரப்பான சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான  வாகனங்கள் செல்கின்றது. இந்நிலையில் நேற்று கார் உள்ளிட்ட  கனரக வாகனங்கள் வந்துள்ளது. அப்போது திடீரென சாலையில் 50 அடியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அதிவேகமாக வந்த கார்கள் பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷாரா இருங்க…. சீட் பெல்ட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை…. நெடுஞ்சாலைத்துறை மந்திரி எச்சரிக்கை….!!!!

இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவின் தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரி நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . இதனால் இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. அதில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டிப்பாக பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக வைக்க  வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. தனது இறுதி ஊர்வலத்திற்கு “தனியாக காரை வடிவமைத்த ராணி”…. முழு விவரம் இதோ….!!!!

ராணி தனது இறுதி ஊர்வலத்திற்காக பார்த்து பார்த்து காரை வடிவமைத்துள்ளார். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எரிசபெத் உடல்நல குறைவு காரணமாக தனது 96 -வது வயதில் கடந்த 8-ஆம்  தேதி பால்மோரலில்  உள்ள அவரது தோட்டத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் funeral Home -இல் இருந்து Mercedes Benz அமரர் ஊர்த்தியல் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. மன்னர் சார்லஸ் காரை”நிறுத்தி புகைப்படம் எடுத்த நபர்” …. வெளியான வீடியோ காட்சி….!!!!

மன்னரின் காரை வழிமறித்து ஒரு நபர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் மகாராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அங்கு அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மன்னர் சார்லஸ் மகாராணியாரின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு தனது பாதுகாவலர்கள் க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த ஒரு நபர் மன்னரின் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென காரில் பற்றி எரிந்த தீ…. உதவிக்கரம் நீட்டிய முதல்-மந்திரி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 12 மணியளவில் அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பாதுகாப்பு வாகனங்கள் பின்தொடர்ந்து வந்தது. இதையடுத்து நள்ளிரவு இரவு 12:30 மணியளவில் விலி பார்லி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மறுபுறம் வந்த சொகுசு கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தன் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அதிகாரிகளுடன் சாலையின் மறுபக்கம் ஓடிசென்றார். […]

Categories
தேசிய செய்திகள்

10-ல் 7 இந்தியர்கள் இப்படிதான் இருக்காங்க…. அதுக்காக தான் விபத்து ஏற்படுது…. வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

டாடாசன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று முன்தினம் மும்பை அருகில் நடந்த கார் விபத்தில் இறந்தார். அத்துடன் இவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட்பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணியாததால் உயிரிழந்தார். அவரது இறுதிச்ச டங்கு இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் உலக அளவில் சாலை விபத்துகளில் 13½ லட்சம் பேர் இறக்கிறார்கள். இவற்றில் 90 % இறப்புகள் குறைந்த […]

Categories
உலக செய்திகள்

இப்போ இதெல்லாம் சாதாரணம்…? கார் பரிசளித்த காதலனுக்கு டாட்டா காட்டிய காதலி…. புலம்பும் காதலன்…!!!!!!!

பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரேக்கப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதுண்டு அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்பது பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ஒன்பது வருடங்களாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில் தான் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது இதற்கு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தான் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன்னை நம்பித்தானே வந்தேன்!.. கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கிருஷ்ணகிரியில் சென்ற சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்துவரும் மழையால் நகரே வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், விளை நிலங்களில் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது. ஓசூர் அருகில் பேகேப்பள்ளி பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் […]

Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. 30 கி.மீ மைலேஜ் வழங்கும் Maruti suzuki நிறுவனத்தின் கார்….

Maruti suzuki நிறுவனம் இந்தியாவில் ஸ்விப்ட் S-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை Maruti suzuki subscribe முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கலாம். இதற்கான கட்டணம் 16 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Maruti suzuki புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Maruti suzuki ஸ்விப்ட் S-CNG […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வெள்ளத்தில் சுற்றுலா தேவையா?…. வெள்ளத்தில் அடித்துக்கொண்டு ஓடிய 14 கார்கள்….. வைரலாகும் வீடியோ காட்சி…..!!!!

மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்கிட்டான்டா சேகரு…. கள்ளகாதலிக்காக மனைவியிடமிருந்த மொத்தத்தையும்….. ஐயோ….!!!!

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (40). கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து கணவரின் தம்பி ராஜேஷ் மற்றும் மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் பீரோவை சோதனை செய்த […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தல் சலுகையில் ஹுண்டாய் கார்கள்…. உடனே முந்துங்கள்….!!

இந்தியாவில் உள்ள HYUNDAI கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் discount, exchange bonus மற்றும் corporate discount வடிவில் பெற்றுக் கொள்ளலாம். Hyundai grand i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் turbo petrol variant வாங்குவோருக்கு ரூ. 35000 discount, ரூ. 10000 exchange bonus மற்றும் ரூ. 3000 corporate discount என மொத்தம் ரூ. 48000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதே […]

Categories
தேசிய செய்திகள்

கார் ஓட்டுநர்களுக்கு இனி இது கட்டாயம்?…. மந்திரி நிதின் கட்காரி வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் புது மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் பொருத்த வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் கார்கள் அனைத்திலும் டூயல்ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷின்டேயின் சிவசேனா அணி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்…. முக்கிய பிரமுகர் 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ்  தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி  தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ்  தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென எரிந்த கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பற்றி எரிந்து காரை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜக்கப்பன் நகரில் ஐனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை அதே பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. காரின் மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  பல்வேறு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே ஒருவர் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் அருகில் இருந்த  மரம் வேரோடு சாய்ந்து காரின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எறிந்தது….. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தேனாம்பேட்டை அன்பகம் அருகே அண்ணா சாலையில் சென்ற போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் சிங் உடனடியாக காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்து வந்து தேனாம்பேட்டை தீயணைப்பு துறை  வீரர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் சொகுசு கார் வழக்கு…. “இன்று வெளியாகும் தீர்ப்பு”…. பரபரப்பில் கோலிவுட் வட்டாரம்….!!!!!!

விஜயின் சொகுசு BMW X5 கார் வரி வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி விஜய் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரின் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது விஜயின் BMW X5  காருக்கான நுழைவு வரி வழக்கில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்…. ஒரெ குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

உத்தரகண்ட் மாநிலம் ராம் நகர் அருகில் தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். இதனிடையில் ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்து இதுவரையிலும் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காரில் இருந்து மற்ற உடல்களை மீட்க முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“காரில் செல்வதைவிட விமானத்தில் போகும் கட்டணம் குறைவு”…. மும்பை நபர் வெளியிட்ட டுவிட் பதிவு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஷ்ரவன்குமார் சுவர்ணா வசித்து வருகிறார். இவர் ஜூன் 30 ஆம் தேதி பணிமுடிந்து வீடு திரும்பும்போது கனமழை பெய்ததால், யூபர் காரில் செல்ல முடிவெடுத்துள்ளார். அப்போது தன் கைப்பேசியிலுள்ள யூபர் செயலியில் தான் இருக்கும் இடத்தில் இருந்து வீட்டிற்கான கட்டணத்தை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சுமார் 50 கி.மீ. பயணத்திற்கு சிறியரக காருக்கு ரூபாய் 3,041.54, பிரீமியர் ரக காருக்கு ரூபாய் 4,081.31, எக்ஸ்எல் ரக காருக்கு ரூபாய் 5,159.07 […]

Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இதயதுல்லா என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கார் தீப்பிடிக்க  தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இதயதுல்லா உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார். இதுகுறித்து  பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்றுகொண்டிருந்த கார்…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

ஓடும் காரில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஆபிரகாம் பண்டிதர் என்னும் நகரை சேர்ந்தவர் அசார். இவர்  சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்  தனது குடும்பத்தினருடன் நேற்று திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவருடன் சேர்ந்து 5 பேர் பயணம் மேற்கொண்டனர். தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் கணபதி நகர் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென அதிக அளவில் புகை […]

Categories

Tech |