2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஏழு இடத்தை மாருதி சுசுகி யின் சூப்பர் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளது. எப்பொழுதுமே முதல் 5 இடங்களில் மாருதி சுசுகி இருக்கும். ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் முதல் மூன்று இடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுசுகியின் இடம் உள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் […]
Tag: கார்கள்
கொரோனா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக உலகளாவிய வாகனத் தொழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கார்களின் விலை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது. இது புதிய கார் வாங்குபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சில கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி ஆல்டோ ரூ. 3.85 லட்சம் முதல் ரூ. 5.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில், மாருதி சுஸுகியின் ஆல்டோ ஹேட்ச்பேக் அதன் வரிசையில் […]
ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரை திடீரென உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளநீரானது நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. ஸ்பெயினில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பில்போ ஆற்றின் கரையானது திடீரென உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளநீர் நகருக்குள் புகுந்ததால் ஏராளமான கார்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. மேலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்பெயின் நாட்டின் வடக்குப் பகுதியில் லாரி ஓட்டுனர்களும் கடும் பனிப்பொழிவு காரணமாக […]
இந்தியாவில் உள்ள புதிய கார்களில் முன்பகுதியில் உள்ள இரு இருக்கைகளிலும் ஏர் பேக்குகளை உறுதி செய்வதற்கான அவகாசத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தற்போது விற்பனையில் உள்ள கார்களின் முன்பகுதியில் உள்ள இருக்கைகளிலும் ஏர்பேக்குகள் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும். காய்கறி, இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகள் பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி. பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 […]
இந்தியாவில் மாருதி சுசுகி விலை உயர்த்தி அதை தொடர்ந்து ஹீரோ நிறுவனம் பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பார்த்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில […]
ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் ஏர்பேக் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் அனைவரும் கார் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது வீட்டிலும் ஒரு கார் ஆவது இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் சிறந்த வடிவமைப்பு, எரிபொருள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் பட்ஜெட்டை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் உயிரை பற்றிய பாதுகாப்பு என்பது புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவில் முன் சீட்டுகளில் ஏர்பேக் முக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தற்போது போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் […]
நாடு முழுவதும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக் மற்றும் கார் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் மிக நவீனமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அனைவரும் தற்போது வாகனங்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது மாட்டு வண்டி மூலமாக தான் செல்வார்கள். ஆனால் இப்போது பைக், கார், பேருந்து மற்றும் ரயில் கள் என அனைத்து சேவைகளும் வந்துவிட்டன. அதில் […]
இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது. தற்போது ஊரடங்கில் தளர்வு […]
ஊரடங்கில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து விளக்கவே இந்த தொகுப்பு. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது இதனால் அவரவர் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவானது. அன்றாடம் இயக்கப்பட்டு வந்த வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வரும் 17 ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட உள்ள நிலையில் 45 நாட்களுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக […]