Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார்கள் மோதியதில் நிதி நிறுவன அதிபரின் மனைவியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்கள் கோகிலாம்பாள் என்ற மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலும் அவரது மனைவி கோகிலாம்பாளும் காரில் வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்து விட்டு அங்கேயே தங்கி விட்டனர். அதன்பின் மறுநாள் காலையில் சக்திவேல் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் […]

Categories

Tech |