Categories
சினிமா

இதெல்லாம் நடக்கும்னு கனவுல கூட நினைக்கல….! செம ஃபீலிங்கான வலிமை வில்லன்….!!!

வலிமை பட வில்லன் கார்த்திகேயா கனவில் கூட நினைக்காதது நடந்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் நடித்து வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. வலிமை படத்தின் போஸ்டரை நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா அஜீத் குமாருடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” வில்லனுக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்…… என்னன்னு தெரியுமா……?

அஜித் கார்த்திகேயாவின் திருமணத்திற்கு போனில் அழைத்து வாழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை” இந்த படத்தில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். சமீபத்தில் தான் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவரின் திருமணத்திற்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களுடைய திருமணத்திற்கு அஜீத் வருவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு பதிலாக அஜித் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வலிமை” பட பிரபல நடிகருக்கு… டும்! டும்! டும்!…!!!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் கார்த்திகேயா. இவர் ஒரு தெலுங்கு நடிகர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து லோஹிதா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் கார்த்திகேயா லோஹிதா ரெட்டியின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். தெலுங்கு பிரபலங்கள் பலரும் இந்த திருமண […]

Categories
இந்திய சினிமா சினிமா

கோலாகலமாக நடைபெற்ற ”வலிமை” பட வில்லன் திருமணம்…. வெளியான புகைப்படம்….!!

வலிமை பட வில்லன் கார்த்திகேயா லோகிதா ரெட்டியை இன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துள்ளார். நடிகர் கார்த்திகேயா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தமிழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ”வலிமை” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதனையடுத்து, இவர் தனது நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இவர் லோகிதா ரெட்டியை இன்று ஹைதராபாத்தில் திருமணம் செய்துள்ளார். இவரின் திருமணத்திற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ exclusive கிளிக்… வில்லன் பெருமை படும் தருணம்… அவரே வெளியிட்ட பதிவு…!!!

தன்னை பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளும் தருணங்களின் புகைப்படத்தை வலிமை பட வில்லன் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கலன்று வெளியாக உள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வலிமை பட வில்லன் கார்த்திகேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் exclusive […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் வலிமை அப்டேட்…. வில்லன் பேட்டி…!!

அஜித் நடிக்கும் வலிமை அப்டேட்டை அப்படத்தின் வில்லன் கூறியுள்ளார். நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரோஷி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடியவுள்ளது. இதற்கிடையில் அஜித் ரசிகர்களின் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடக் கூரி படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். படக்குழு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா […]

Categories

Tech |