Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிய அமைச்சராக்கனும்”…. பாயிண்ட் போட்டு லெட்டர்…. ஷாக்கான ஸ்டாலின்….!!!!

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ- வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அன்பு மடல் ஒன்றை முதல்வருக்கு எழுதியுள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் ? என்பதற்கான 6 காரணங்கள் இடம்பெற்றிருந்தது. 1. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் ஆளும் கட்சியின் உறுப்பினராக இருப்பதால் சட்டப்படி அவர் அமைச்சராவதற்கான அனைத்து தகுதியும் […]

Categories

Tech |