Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக புலம்பெயர் நலவாரியம் அமைப்பு….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ‌ இந்த புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதன் பிறகு புலம்பெயர் தமிழர் நல வாரிய அமைப்பில் மும்பை, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், லண்டன் மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

விவேக் விட்டு சென்றதை திமுக தொடரும்…. கார்த்திகேய சிவசேனாபதி சூளுரை….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவரது மறைவு திரையுலகம் மட்டுமல்லாமல் சமூகத்திலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை செய்து வந்தார். சமூக சேவை செய்வதில் சிறந்து விளங்கியவர். மக்கள் அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியை திமுக மேற்கொள்ளும் என அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி […]

Categories

Tech |