Categories
மாநில செய்திகள்

JUSTIN: கார்த்திகை தீப திருவிழா… டாஸ்மாக் கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு…!!!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளை 4 நாட்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகர்,  கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை 4 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தனியார் பார்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மது விற்பனை அங்காடிகளிலும் நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்கள் மூடவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது

சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கிரு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு பனைஒலை தென்னகீற்று ஆகியவை கொண்டு சொக்கபனை அமைக்கப்பட்டு கற்பூரம் கொண்டு கொளுத்தபட்டது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர். திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சுவாமிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா – கோயில்களில் தீபம், சொக்கப்பனை ஏற்றம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு பால தீபமும் ஏற்றப்பட்டது. மலைமீது உள்ள உச்சி பிள்ளையார் கோவில் மேல்தளத்தில் மூன்றரை அடி உயர கொப்பரையில் 300 கிலோ நெய் 160 மீட்டர் […]

Categories

Tech |