Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு… மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கம்… எந்த வழித்தடத்தில் தெரியுமா..??

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வாக ஆறாம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகின்றது. இதை காண்பதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சென்னை, மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலைக்கு 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்… போக்குவரத்து கழகத்தின் தீவிர ஏற்பாடு…!!!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீப விழா  நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து 7-ம் தேதி பௌர்ணமி ஆகும். 2 சிறப்பு தினங்களும் அடுத்தடுத்து வருவதால் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள்  திட்டமிட்டுள்ளனர். மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி…. விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி… வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் வெகுமதி…!!!

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது. தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கார்த்திகை கொண்டாட்டம்…. 2668 அடி உயர மலை உச்சியில்…. 11 நாட்கள் காட்சியளிக்கும் மகாதீபம்….!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்காக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கார்த்திகை தீப நிறைவு நாளான நேற்று  சிகர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரையை இந்த மகாதீபம் ஏற்றுவதற்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும்  சில இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள்  வருகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories
ஆன்மிகம் இந்து

கார்த்திகை தீபம்… எப்படி தோன்றியது… கதை தெரியுமா..?

கார்த்திகை தீபம் எதன் காரணமாக கொண்டாடப்படுகிறது என்பதை பார்ப்போம். இன்று கார்த்திகை திருநாள். பலர் வீடுகளில் மற்றும் வாசல்களில் வண்ண கோலமிட்டு அழகாக தீபங்களால் அலங்காரம் செய்து வழிபடுவர். ஆனால் நாம் எதற்கு கார்த்திகை திருநாள் கொண்டாடுகிறோம். எதற்காக வீடுகளின் வாசல்களில் விளக்குகள் ஏற்றுகிறோம் என்று பலருக்கும் தெரியாது. பிரம்மாவும் விஷ்ணுவும் யார் பெரியவர் என்று சண்டையிட்டு அடியையும், முடியையும் தேடிய கதை அனைவருக்கும் தெரிந்தது. அன்று சிவன் ஜோதியாக உருவெடுத்தது, உலக மக்கள் காண வேண்டுமென்று […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கார்த்திகை தீபத்துக்கு… உங்க வீட்ல இத செஞ்சு குடுங்க… அசந்து போவாங்க..!!

தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் வெல்லம் – 3/4 கப் தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி ஏலக்காய் – 1 சமையல் சோடா – 3 சிட்டிகை உப்பு – 1/8 தேக்கரண்டி நெய் – தேவைக்கேற்ப செய்முறை: அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், […]

Categories
மாநில செய்திகள்

இன்று தீபத்திருநாள்…. வீட்டில் இந்த தீபம் ஏற்றுங்கள்…. பல நன்மைகள் கிடைக்கும்…!!

திருக்கார்த்திகையன்று நெல்லிக்காயில் தீபம் ஏற்றுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். நம் வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதன் மூலம்தெய்வ சக்தி அதிகரிக்கும். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளன. ஆகவே தீபம் ஏற்றினால் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம் என்பது ஐதீகம். வீட்டில் தீபம் ஏற்றுவது மகாலட்சுமியை அழைப்பதின்  வெளிப்பாடு. வீட்டிலிருக்கும் இருளான எதிர்மறை எண்ணங்களை அக்கினியின் வெளிச்சம் கொண்டு போக்குவதற்காக தான் விளக்கு நாம் அன்றாடம் காலை மாலை […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும்…. நல்ல நேரம் இது தான்…!!

கார்த்திகை தீப திருவிழாவை அனைவர் வீடுகளிலும் மூன்று நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவான திருக்கார்த்திகை அன்று  அனைவரது வீடுகளிலும் விளக்கு ஏற்றி கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் நாளை திருக்கார்த்திகை விழாவை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் வீடுகளில் விளக்கு ஏற்றுவதால் சுபிட்சம் கிடைக்கும். மேலும் சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் சுத்தமாக இருந்து விளக்கேற்றி வருவர். தினமும் இரவில் வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைத்து […]

Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகை தீபம் அன்று வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றி வைங்க …!!

கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபங்கள்  ஏற்ற வேண்டும்,.. வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். கார்த்திகை தீபத்தை நாம் மூன்று நாட்கள் கொண்டாடுவோம். ஒன்று பரணி , இன்னொரு திருக்கார்த்திகை மற்றொன்று ஊர் கார்த்திகை என்று சொல்வார்கள். நாம் திருக்கார்த்திகை கொண்டாடுவதற்கு முன்னாடி நாள் அனைத்து வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவோம். பரணி அன்னைக்கு நாம வீட்டில் விளக்கு ஏற்றுவது ரொம்ப நல்லது. அதிகமான விளக்கு ஏற்ற முடியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள்… அரசு தடை உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வருடம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் கார்த்திகை தீபம் முடியும் வரையிலும் மூன்று நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகையை கண்காணிக்க 15 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் […]

Categories

Tech |