Categories
மாநில செய்திகள்

மலையேற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச. 6ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபத்திருவிழாவில் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் கலந்துகொண்டு பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீப திருவிழாவில் இந்த வருடம் அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதிமலையின் மீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீப திருவிழாவிற்காக 60நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கி விட்டது. வருகின்ற 23 ஆம் தேதி வரை 17 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. பக்தர்கள்இன்றி…. இன்று கொடியேற்றம்…!!!!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை தீப திருவிழா நடைபெறும். மேலும் இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வடமாநிலத்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த வருடம் கொரனோ பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதையடுத்து மலையில் ஏறி மகா தீபத்தை தரிசிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் சாமி மாட வீதி உலாவும் […]

Categories

Tech |