மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம். நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார். மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து […]
Tag: கார்த்திக்
வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக் அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]
கார்த்திக் நடித்த சுல்தான் திரைப்படத்தில் வரும் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் பிரபு. இவர்தான் வறுமையில் இருப்பதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது சுல்தான் படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. வேலை தேடி சென்றாலும் உருவத்தை காரணம் காட்டி வேலை கொடுக்க மறுக்கிறார்கள். வாடகைக்கு வீடு கூட கிடைக்கவில்லை. யாராவது எனக்கு வாய்ப்பு அளித்த உதவுங்கள் என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]
இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம்பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணியில் அரியலூரை சேர்ந்த வீரர் கார்த்தி இடம் பெற்றுள்ளார். எளிமையான பின்னணியில் இருந்து வந்து விடாமுயற்சியால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தகுதியை வளர்த்துக் கொண்டு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் […]
குட்டிப்புலி படத்தின் வாயிலாக இயக்குனர் முத்தையா அறிமுகமானார். இதனையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இவர் இயக்கத்தில் “விருமன்” திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தபடத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தன் 2டி நிறுவனம் வாயிலாக தயாரிக்கிறார். கிராமத்து கதையம் […]
கோவை மாவட்டம் குருடம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் டி கார்த்திக் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு வாக்கினை மட்டும் பெற்றுருப்பது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.பி ஜோதிமணி கூறியதாவது, ” இந்த தேர்தலில் பாஜக பிரமுகர் ஒரு ஓட்டு வாங்கியதை விட அதனை குறித்து தமிழ்நாடு மக்கள் தான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]
நடிகர் அசோக் செல்வன் உடன் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் “வான்” கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ மை கடவுளே என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தில் மூன்று […]
நடிகர் கார்த்திக் படப்பிடிப்பின்போது கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் சிம்ரன் சமுத்திரக்கனி, வனிதா, ப்ரியாஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர்கார்த்திக் […]
நடிகர் கார்த்திக் அந்தகன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான ‘அந்தாதூன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இப்படத்தை தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இப்படத்தில் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை பிரச்சினை காரணமாக கடந்த சில […]
பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட வில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார், அதன் காரணமாக திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் […]
மூச்சுத்திணறலால் அவதியுற்று வரும் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். இவர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் பிரச்சாரம் செய்தார். அதன்பின் வீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்த போதிலும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தற்போது […]
நடிகர் கார்த்திக் படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் ஆட உள்ளார். நவரச நாயகனாக திகழும் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “தீ இவன்” படம் மூலமாக கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த டிஎம் ஜெயமுருகன் இயக்குகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சுகன்யா நடித்து வருகிறார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு […]
நீண்ட நாளுக்குப் பிறகு படத்தில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை நிகழ்த்தி உள்ளார். தமிழ் சினிமாவில் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் கார்த்திக் “தீ இவன்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிந்துபாத் படத்தை தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் டி.எம்.ஜெயமுருகன் “தீ இவன்” படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நாம் தற்போது இருக்கும் நவீன காலம் கிராம பண்பாடு, நாகரீகம், உறவு ஆகியவை மறைந்து வருகிறது. அவைகளை […]
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் “சுல்தான்” திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி பாடல் பாடுவது இசையமைப்பது ஆகியவற்றிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து முதல் முறையாக பணியாற்றி உள்ளார். அதன்படி கார்த்தி நடிக்கும் “சுல்தான்” திரைப்படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. […]
புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு […]
கார்த்திக் நரேன்- தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து தனுஷின் 43வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பிரபல நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது . Super […]
சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]
வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் […]