”மகான்” படத்தின் டப்பிங் பணிகளை விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த படத்தில் இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் […]
Tag: கார்த்திக் சுப்புராஜ்
ரஜினி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார் என பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”பேட்ட” […]
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவிற்கு வெற்றி படங்களை கொடுத்து வரும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் “சியான்60” படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் […]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுத்து வருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடிதளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய தனுஷ் கூறியதாவது, “ஜகமே தந்திரம் திரைப் படத்தின் ரிலீஸுக்காக நீண்ட […]
‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் படத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக […]
நான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என்று தனுஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதை தொடர்ந்து இவர் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அதன் பிறகு ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி மிகவும் பிரபலமான இயக்குனரானார். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” என்ற […]
விக்ரமின் “சீயான் 60” படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் “சியான் 60” படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்க உள்ளார். மேலும் சிம்ரன் மற்றும் வாணி போஜன் என இரண்டு கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்த அனிருத் தற்போது இதில் இருந்து விலகியுள்ளார். அதற்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
ஜகமே தந்திரம் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தில் துருவ் நாயகனாகவும், விக்ரம் வில்லனாகவும் . நடிப்பதாக கூறப்படுகிறது விக்ரமின் 60வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் விக்ரமுக்கு […]
தமிழ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் பற்றி கூறி நெகிழ்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் 2012ல் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா ,இறைவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என பல புதுவிதமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் […]