Categories
அரசியல்

பாஜகவுக்கு லட்சம் கோடிகளில் நிதி குவிவது எப்படி….? தமிழருவி மணியன் விளக்கம்…. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்….!!!!!!!!!

திமுக, அதிமுக என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிட கட்சிகளையும் ஆட்சி கட்டிலில் இருந்து நிரந்தரமாக தூக்கி எறிய வேண்டும் என ஒற்றை நோக்கத்துடன் காந்திய மக்கள் இயக்கம் ஆரம்பித்து அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். இவர் ஆரம்பத்தில் விஜயகாந்தை தூக்கி  பிடித்தவர் முடிவில் ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து அதில் அவரது ரசிகர்களை போலவே தமக்கும் ஏமாற்றமே மிஞ்சியதால் அரசியல் துறவம் பூணுவதாக சில […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்…. பிரதமர் போடி..!!

நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் நிதி ஆயோக் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி பேசுகையில் நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு […]

Categories

Tech |