கார் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் வசித்து வந்த முருகானந்தம்(44) தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்தகாயமடைந்த முருகானந்தத்தை மீட்டு அக்கம்பக்கத்தினர் ராமநாதபுரம் அரசு […]
Tag: கார்-இருசக்கர வாகனம் மோதல்
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள சில்வார்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் காசிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜல்லிபட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜல்லிபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் காளீஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் இருசக்கர வாகனத்தில் கொத்தங்குளத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் காரில் வந்துகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழந்த நிலையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னமனூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை புலிக்குத்தியில் வசித்து வரும் […]