இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழக்கொடுமலூர் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் அபிராமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அபிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]
Tag: கார்-இருசக்கர வாகனம் விபத்து
கார் மீது இருசக்கர வாகனம் மோதி என்ஜீனியர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சேலம் மாவட்டம் மல்லூர் நடேசன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். என்ஜீனியரிங் படித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலை காரணமாக நாமக்கல்லுக்கு சென்று விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சேலத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாளம்பகுதி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இவரது இருசக்கர வாகனம் முன்பு […]
கார்-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த 20ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]