Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பிரித்தானியாவில் பிரபல கார் உற்பத்தி ஆலை ஒன்றின் அருகே 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள Jaguar Land Rover எனும் பிரபல கார் உற்பத்தி ஆலைக்கு அருகே நிலப்பரப்பில் 16 சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 1996-ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு சிறுவர்களும் அந்த 16 எலும்புக்கூடுகளில் இருக்கலாமோ என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. ஆனால் சிறுவர்களுக்கும் அந்த எலும்புக்கூடுகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை […]

Categories

Tech |