Categories
சினிமா

கார் ஓட்டுநர்களுக்கு…. நடிகை வர்ஷா பொல்லம்மா சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!

விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்தில் நடித்து வர்ஷா பொல்லம்மா பிரபலமானார். இவர் விஜய்யின் பிகில் படத்திலும் நடித்திருந்தார். சதுரன், வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். இந்நிலையில் வர்ஷா பொல்லம்மா கார் ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ”அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில் மழை நேரத்தில் நீங்கள் கார் ஓட்டும் போது சுற்றி இருப்பவர்களை பற்றி யோசியுங்கள். அதாவது நீங்கள் சவுகரியமாக இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மதம் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில்…. மனைவி, 2 குழந்தைகள் கொலை…. கார் ஓட்டுனர் தற்கொலை….!!!!

கர்நாடக மாநிலத்தில் மனைவி மதம் மாறிவிடுவார் என்ற பயத்தில் மனைவியையும் அவருடைய 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு கார் ஓட்டுனரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் சுனகா என்ற கிராமத்தில் நாகேஷ் விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நாகேஷ் கார் ஓட்டுனராகவும் அவரது மனைவி விஜயலட்சுமி வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராஜேஷின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஏங்க மாஸ்க் போடல… கேள்வி கேட்ட ஓட்டுநர்… கொடூரமாக தாக்கிய பெண்கள்… வைரலாகும் வீடியோ…!!!

முகக்கவசம் அணிய வில்லையா என்று கேள்வி கேட்ட கார் ஓட்டுனரை அதில் பயணம் செய்த பெண் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. நேபாளத்தைச் சேர்ந்த கத்கா என்பவர் 8 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஓட்டுநர்  பணி செய்து வந்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் ஓலா நிறுவனத்தின் கத்கா கார்  ஓட்டுனராக பணியாற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் காரில் பயணம் மேற்கொள்வதற்காக 3 பெண்கள் வந்தனர். கக்கா தனது காரில் 3 பெண்களையும் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்த போது […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் போடுங்கனு சொன்னதுக்கு…! அட்ராசிட்டி செய்த பெண்கள்…. அமெரிக்காவில் தலைதூக்கும் இனவெறி தாக்குதல்.!!

அமெரிக்காவில் கார் ஓட்டுனர் மாஸ்க் அணிய சொன்னதால் இளம்பெண்கள் இனரீதியாக தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தை சேர்ந்தவர் சுதாகர் கட்கா. இவர் பிழைப்பிற்காக அமெரிக்காவில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 3 இளம்பெண்களை தன் காரில் ஏற்றிக் கொண்ட சுபாகர், அந்த மூன்று பெண்களில் ஒருவர் மாஸ்க் அணியாததால் மாஸ்க் அணியுமாறு கேட்டுக் கொண்டதோடு அவரிடம் மாஸ்க் இல்லை என்றால் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி மாஸ்க் வாங்கி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையை கதற வைத்த ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து காவலரை கார் ஓட்டுநர் காரில் அடித்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று வாகன சோதனையின் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஓட்டுனர், காரை வைத்து காவலரை அடித்து தூக்கி உள்ளார். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து […]

Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் இருமிய பயணி… கொரோனா தாக்கி பலியான ஓட்டுநர்…. குடும்பத்திற்கு அனுப்பிய last message…!!

கார் ஓட்டுனர் கொரோனாவால் இறந்த நிலையில் காரில் வந்த பெண் தொடர்ந்து இருமி வந்து உள்ளார் என சகோதரனிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார்  லண்டனில் உபர் கார் ஓட்டுநராக இருந்தவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒட்டிய காரில் பயணம் செய்த பெண் ஒருவர்  தொடர்ந்து இருமியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனை சேர்ந்த அயுக் அக்பர் உபர் கார் ஓட்டுனராக இருந்துள்ளார் . இந்நிலையில் அக்பர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த […]

Categories

Tech |