இயக்குனர் ஆர் கே செல்வமணியின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி, மக்களாட்சி, ராஜமுத்திரை, அரசியல், ராஜஸ்தான், உச்சப் பத்திரிக்கை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. இவர் நடிகை மற்றும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜாவின் கணவர் ஆவர். இவரது வீடு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது. பெப்சி திரைப்பட இயக்கத்தின் தலைவராக இருந்தவர் இதனை அடுத்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க […]
Tag: கார் கண்ணாடி
சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது குடிபோதையில் யாராவது கார் கண்ணாடியை உடைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கே.பி.துரை கடந்த 23-ஆம் தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு […]