சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார். பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி […]
Tag: கார் கண்ணாடி உடைப்பு
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஆர்.கே செல்வமணி. இவர் புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகையும், ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருக்கும் ரோஜாவின் கணவரும் கூட. சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் ஆர்.கே. செல்வமணி வசித்து வருகிறார். இவர் தன்னுடைய காரை வீட்டில் விட்டுவிட்டு வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த சில மர்ம நபர்கள் கல்லை எடுத்து காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து […]
தேனி சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களின் வீடு, கடை, அலுவலகம் மற்றும் சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல், கல் எறிதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தமிழகம் முழுவதும் நடந்து வந்த நிலையில் பல பகுதிகளில் போலீஸ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜகவின் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில […]
கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள […]
ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தை அம்மாவசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு கடலில் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் காரில் குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஜே.ஜே காரில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் […]
கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குப்புச்சிபாளையத்தில் சோமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமத்தி வேலூர் பகுதியில் வெல்டிங் பட்டறை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது காரில் நகை கடைக்கு 4 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் பட்டறைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக காரின் அருகே […]
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]