Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பகுதியில் புர்சிங் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புர்சிங் பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீடுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் வேலை பார்த்த ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் ராஜூ, ராம்சிங், பூவே உள்ளிட்ட 8 பேர் ஒரு லோடு ஆட்டோவில் கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்திற்கு சென்று […]

Categories

Tech |