Categories
உலக செய்திகள்

யாருனே தெரியல..! தலிபான் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்… காபூலில் பரபரப்பு..!!

காபூலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பகுதியில் IED மூலம் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதாவது வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து Jalalabad பகுதியில் இரண்டாவதாக குண்டுவெடிப்பு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BREAKINGThe second […]

Categories

Tech |