Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவை குண்டுவெடிப்பு: மேலும் 2 பேர் கைது..!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை தற்போது தனிப்படைப்பு அதிகாரிகள் கைது செய்து இருக்கின்றார்கள். கோவையை சேர்ந்த ஷேக்  இதாயத்துல்லா, சனோஃபர் அலி ஆகிய இரண்டு பேரை NIA  அதிகாரிகள் கைது செய்தனர்.

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு…. கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த  அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு : கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]

Categories

Tech |