Categories
தேசிய செய்திகள்

அன்றைய தினம் என்ன நடந்துச்சு சொல்லுங்க… “கார் டிரைவரிடம் தொடரும் விசாரணை”… அதிரடி ஆக்ஷனில் போலீஸ்…!!!

இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் கார் டிரைவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர். ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வாரம் சனிக்கிழமை மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து கொடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்று விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உட்பட 8 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜயின் படப்பிடிப்பு தளம்…. கார் டிரைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபலங்கள்….!!

நெல்சன் திலீப்குமார் தற்போது இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து தோனி மற்றும் விஜயுடன் இணைந்து தளபதி விஜய்யினுடைய கார் டிரைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னாள் நடிகரான தளபதி விஜய்யை வைத்து தற்போது நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படப்பிடிப்பில் தளத்தில் வைத்து இத்திரைப்படத்தின் நடிகரும், கிரிக்கெட் வீரர் தோனியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சில நாட்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க பையன் சாவில் மர்மம் இருக்கு..! சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீசார் தீவிர விசாரணை..!!

சிவகங்கை தேவகோட்டையில் கார் டிரைவர் மர்மமான முறையில் நீரில் மூழ்கி சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். கார்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்திக் சிலம்பணி ஊருணியில் நீரில் மூழ்கி சடலமாக […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்”… மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் அந்த அறிவிப்பில் வாகன ஓட்டுனர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி: Staff Car Driver (Ordinary Grade) காலியிடங்கள் : 9 தகுதி: நன்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்உம். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை தேர்வு செய்யப்படும் முறை: Driving […]

Categories

Tech |