Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொஞ்சம் விட்ருந்தா கார் போயிருக்கும்…. வடமாநில வாலிபர் போட்ட திட்டம்…. முறியடித்த போலீசார்…..

காரை திருடிக்கொண்டு தப்பியோட திட்டம்போட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் அப்துல் வகாப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது காரை கீழக்கரை சர்வீஸ் ஸ்டேஷன் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் காரை எடுக்க அங்கு சென்றபோது அப்துல் வகாப்பின் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ள கருவேலமரத்திற்கு இடையே நின்று […]

Categories

Tech |