Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆவரைகுளத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அம்பலவாணபுரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த மனைவி… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலையில் அரசு அதிகாரி ஒருவர் காரில் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம்.காலனி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான குப்புசாமி (68) வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களாக வெளியூரில் வேலை பார்த்து வருவதால் குப்புசாமி அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Categories

Tech |