Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதியை மீறி செயல்பட்ட கார்…. அதிகாரிகளின் அதிரடி…!!

போக்குவரத்து விதிகளுக்கு உட்படாமல் செயல்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் விழுப்புரம் நகர பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே மக்களைத் தேடி மருத்துவம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிலையில் ஒரு கார் வந்துள்ளது. அந்த காரை அதிகாரிகள் மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அது அரசின் பயன்பாட்டிற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச யூடியூபர் மதனின்…. 2 கார்கள், டேப் பறிமுதல்…!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் நேற்று மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்ட நிலையில் தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை இன்று காவல் துறையினர் கைது […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா..!” நள்ளிரவில் பேய் வேட்டையா..? 60 மைல் கடந்து வந்தவர்கள்.. போலீசிடம் சிக்கிய வேடிக்கை சம்பவம்..!!

பிரிட்டனில் நள்ளிரவில் பேய் வேட்டைக்காக வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் மார்ச் 5ஆம் தேதியன்று நள்ளிரவில் “Team 3 Town Hill” என்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் நான்கு பேர் இருந்துள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது நாங்கள் “Ghost Hunters” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/SWPSwansea/status/1367656104906420231 மேலும் Cwmbran என்ற நகரத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் பயணம் செய்து பேய்கள் […]

Categories

Tech |