சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் நவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகன நிறுத்தும் முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ரூ.250 கோடி மதிப்பில் 6 அடுக்குகளில் உருவான இந்த முனையத்தில் 2,150 வாகனங்களும், 400 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் பார்க்கிங் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை […]
Tag: கார் பார்க்கிங்
இங்கிலாந்து நாட்டில் Hhamshire Newarkகில் உள்ள Beacon Hill Retail Park என்ற பகுதியில் Tracey Carlisle(57) என்பவர் வசித்துவருகிறார். இவரது கணவர் Graham(61). இருவரும் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி என்று திகதி தங்களது 4X4 Nissan Navara காரை இலவசமாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றுள்ளனர். அப்போது திரும்பி வந்து பார்க்கும்போது அவர்களுக்கு £100 பவுண்ட் அவதாரம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசி ஒரு குறிப்பிட்ட வெள்ளைக் கோட்டில் காரை நிறுத்தவில்லை […]
கார் நிறுத்துமிடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கார் நிறுத்தும் இடத்தை தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை தனியாகவும், கார் நிறுத்தும் இடத்தை தனியாகவும் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சர்க்கஸ் மியூ என்ற பகுதியில் உள்ள எலெக்ட்ரிக் கேட், லைட் பொறுத்தப்பட்ட கார் பார்க்கிங் தற்போது விற்பனையாகியுள்ளது. வயட்லே […]
வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தினால் வருடத்திற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலரும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியே தெருவில் ஒரு காரும் பார்க் செய்துவருகின்றனர். பார்க்கிங் இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால், தெருக்களில் பிளாட்பாரங்களில் கார் பார்க்கிங் செய்வது அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி […]