Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா!…. ஒரே நாளில் 10,000 பேர் கார் புக்கிங்…. வரலாற்று சாதனை படைத்த டாடா…..!!!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் புதிய அறிமுகமாக டாடா டியோகோ EV காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் திறந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளனர். இது எந்த ஒரு கார் நிறுவனமும் EV கார் புக்கிங்கில் செய்யாத சாதனையாகும். இந்த காரின் அறிமுகவிலை ரூ.8.49 லட்சம் ஆகும். இதுதான் EV கார்களிலே குறைந்த விலை […]

Categories

Tech |