Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கார் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பிச்சம்பாளையம் புதூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜீனியரான நரேன் மற்றும் சுரேன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நரேன் மற்றும் சுரேன் ஆகிய இருவரும் தனது நண்பர்களான நவீன், கார்த்திக் மற்றும் நிதிஷ் குமார் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories

Tech |