Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் மற்றும் பைக்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நித்யா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை […]

Categories

Tech |