விக்ரவாண்டி அருகில் கார் மோதி நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தக்கா மேடு பகுதியில் வசித்து வந்தவர் விஜி(47). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளார். அதன்பின் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது விக்கிரவாண்டி தெற்குப் புறவழிச் சாலையை கடக்க முயலும்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் விஜி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
Tag: கார் மோதி
ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் என்பவர் சமீபத்தில் வெளியான அன்சார்ட் படத்தின் அனுபவங்களை கூறியுள்ளார். டாம் ஹாலண்ட் என்பவர் ஹாலிவுட் ஹீரோ ஆவார். இவர் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானவர். இவர் நடித்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான அன்சார்ட் படம் நேற்று வெளியானது. இப்படம் ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஒரு குழு ஆயிரம் […]
கனடாவில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் என்ற சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தினர் மீது தனது காரை கொண்டு வேகமாக மோதியதோடு அங்கிருந்து தப்பி […]
சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூன்று பேர் விபத்தில் பலியானது தொடர்பாக தேடப்பட்டு வந்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த தாமோதரன், முருகனுடைய மகன் வீரகெவின் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் காரை […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கார் மோதியதில் தந்தை-மகன் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வீரகெவின் பிரகாஷ் என்ற மகன் இருந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் தாமோதரன் (26). இவர்கள் 3 பேரும் கச்சாத்தநல்லூர் கிராமத்தில் சாலையோரம் கடந்த 15-ஆம் தேதி டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமநாதபுரம் மாவட்டம் […]
சிவகங்கையில் கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தந்தை-மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திநாதபுரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற தந்தையும், நவீன் என்ற தம்பியும் உள்ளனர். இவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் உள்ள விவேகானந்தா நகரில் வசித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அருகே குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு தந்தை நாராயணன், தம்பி நவீன் […]
சாலையை கடக்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபாய் தெருவில் 65 வயதான நாகம்மாள் என்னும் மூதாட்டி வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து […]
பஞ்சாப்பில் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரை கார் ஓட்டுனர் மோதி 10 கிலோமீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் சிராக்பூரில் இருந்து நேற்று காலை கார் ஒன்று காமனோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அந்தக் கார் மொகாலி அருகே வந்து கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றிருந்த துரிந்தர் மண்டல் என்பவர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. கார் மோதியவுடன் துரிந்தர் மண்டல் மிக வேகமாக தூக்கி வீசப்பட்டு காரின் மேற்பகுதியில் சிக்கி அந்த இடத்திலேயே […]
நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த கோமதி தனது 11 வயது மகன் கீர்த்திக் ரோஷன் உடன் இருசக்கர வாகனத்தில் மோகனூர் நோக்கி சென்றுள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து […]