ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கார் சதார் காவல் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் […]
Tag: கார் மோதியதில்
எதிர்பாராதவிதமாக கடைக்குள் கார் நுழைந்ததில் இருவர் படுகாயமடைந்தனர். அமெரிக்கா நாட்டில் டெம்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று திடீரென கார் ஒன்று அங்கிருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை போலீசார் பதிவேற்றியுள்ளனர். இதில் […]
கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில் என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் மீது மோதியது. […]