Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமண தம்பதிகளை ஏற்றி சென்ற கார் மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிகளில் சுவாமிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் செல்லம்மாள் பிள்ளையார்நத்தம்-வேலிடுபட்டி பகுதியில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணிகளை முடித்துவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை நகர் பகுதியில் வசிக்கும் கார்த்தி என்பவர் திருமண தம்பதிகளை அழைத்துக்கொண்டு ஓட்டி வந்த […]

Categories

Tech |