Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஒன்றுக்கொன்று மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் நடைபெற இருந்த உறவினரின் இல்லத் திருமண விழாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து அரிகிருஷ்ணனின் கார் முன்னால் சென்ற மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது எதிரே பேருந்து வந்ததால் நிலைதடுமாறி அரிகிருஷ்ணனின் கார் மற்றொரு கார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற போது…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரம் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ டிரைவரான சும்சுதீன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு செய்யது அலி பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பட்டப்படிப்பு படிக்கும் இஜாஸ் முகமது என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுமிசுதன், மனைவி மற்றும் தனது மகன், மகளுடன் தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக ஆம்னி வேனில் சென்றுள்ளனர். இதனையடுத்து இஜாஸ் முகமது […]

Categories

Tech |