Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியூர் ராம்நகர் பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளையம்மாள் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்ல தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன தொழிலாளியான சுரேஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் கோவையில் இருந்து புறப்பட்டு தாராபுரம் வழியாக ஒட்டச்சத்திரம் சாலையில் சென்று […]

Categories

Tech |